புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 124 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் எனவும் அதற்கு தாம் பந்தயம் கட்டுவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுயேச்சைக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக யாருடனும் பந்தயம் கட்டத் தயார் என தனது நெருங்கிய நண்பர்கள் குழுவுடன் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்

