கோட்டாபயவை வெளியேற சிங்கப்பூர் கோரவில்லையாம்!

சிங்கப்பூரை விட்டு வெளியேறுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அந்த நாட்டு அரசாங்கம் கேட்கவில்லை என்று அவரின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வரபண்டார தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை 14 நாட்களுக்குள் நாட்டை விட்டுவெளி யேறுமாறு அந்த நாட் டினஅரசாங்கம் அழுத்தம் கொடுத்ததாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையிலேயே அந்த செய்தியை கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் மறுத்துள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply