டலஸ் தெரிவு செய்யப்பட்டால் சஜித் பிரதமர் !

<!–

டலஸ் தெரிவு செய்யப்பட்டால் சஜித் பிரதமர் ! – Athavan News

டலஸ் அலப்பெரும ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமராக நியமிக்கப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.


Leave a Reply