முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 75வது நினைவுதினம்! (படங்கள் இணைப்பு)

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் 75வது நினைவுதினம் திருகோணமலை – சம்பூரில் இன்று செவ்வாய்கிழமை (19) காலை இடம்பெற்றது.

இதன்போது சம்பூரில் உள்ள சுவாமி விபுலானந்தரின் உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது.

சம்பூர் கலா மன்றத்தின் அனுசரணையில் ,சம்பூர் மகா வித்தியாலய மாணவ மாணவிகளின் பங்குபற்றலோடு இவ் நினைவுதினம் இடம்பெற்றது.

இதன்போது சுவாமி விபுலாந்த அடிகளார் தொடர்பான கவிதைகள் மாணவர்களால் நிகழ்த்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply