நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறி சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிடுபவர்கள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சி.ஐ.டி. கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பரவிவரும் விளம்பரங்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு சபாநாயகர் பொலிஸ்மா அதிபரிடம் எழுத்து மூலமாக முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்

