ரணிலுக்கான தடை நீங்கியது – உச்ச நீதிமன்றம் இன்று மனுவை தள்ளுபடி செய்தது

தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான ரணில் விக்ரமசிங்வின் பதவி சவாலுக்கு உட்படத்தப்பட்டு உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

எனினும் ரணிலின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி செல்லுபடியற்றதாக ஆக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

பதவி விலகிய கோட்டாவின் இடத்திற்கு புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு நாளை நாடாளுமன்றத்தில் இடம் பெற உள்ளது. இதில் ரணில் விக்கரம சிங்க ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடுகிறார்.

Leave a Reply