டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு

<!–

டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு – Athavan News

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் குழு, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு என தெரிவித்து சஜித் பிரேமதாச போட்டியில் இருந்து விலகியிருந்தார்.

இதேவேளை டலஸ் அழகப்பெரும ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிக்க தாம் ஆதரவு என கி.எல்.பீரிஸ் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply