இன்று முதல் சமூக ஊடகங்கள் சிறப்புக் கண்காணிப்பு

பொது மக்களை பயமுறுத்தும் அல்லது இடையூறு விளைவிக்கும் எந்த ஒரு அறிக்கையையும் வெளியிட வேண்டாம் என்று பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

டிஜிட்டல் முறைகள் அல்லது சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி பொதுமக்களை பயமுறுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானவர்களுக்கு எதிராக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply