21 முதல் அமுலுக்கு வருகிறது வாகன இறுதி இலக்க அடிப்படையில் -எரி பொருள் நிரப்புதல் – விபரம் உள்ளே
வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் வழங்குவது தொடர்பாக அமைச்சர் கஞ்சன ரியூட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த நடைமுறை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் அமுலாகுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.






