ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது எதிர்கால திட்டங்களை தெரிவிக்க வேண்டும்

கொழும்பு,ஜுலை 19

அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தமது எதிர்கால திட்டங்களை பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமென தமது அமைப்பு வலியுறுத்துவதாக Black Cap அமைப்பு தெரிவித்துள்ளது.

Black Cap அமைப்பு  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தாராளவாத முதலாளித்துவ புரட்சியை நோக்கி இலங்கையை கொண்டு செல்வதற்கு நாடாளுமன்றம் முழுமையாக உறுதியளிக்க வேண்டுமெனவும் Black Cap அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply