
வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கத்துக்கமைய எரிபொருள் விநியோகிக்கும் நாட்களில், திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.





