
பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் இருந்து நாடாளுமன்ற பிரதான வாயில் வரையிலான வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 14 பேருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிறசெய்திகள்





