ரயிலில் பாய்ந்து இளைஞர் உயிர்மாய்ப்பு!

வாலிபர் ஒருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் இன்று (19) மாலை கொள்ளுப்பிட்டி சமுத்திர மாவத்தை பகுதியில் உள்ள புகையிரத பாதையில் பதிவாகியுள்ளது.

மேலதிக விபரங்கள் விரைவில்..

பிறசெய்திகள்

Leave a Reply