இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது பாராளுமன்றில் இடம்பெற்ற வருகின்றது.
இவ்வாறான நிலையில் சற்றுமுன் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச சபைக்கு வருகை தந்து குறித்த வாக்கெடுப்பு நடவடிக்கையில் கலந்து கொண்டுள்ளார்.
அதேவேளை புன்சிரிப்புடன் மஹிந்த ராஜபக்ச அங்கு நடைபெறும் வாக்கெடுப்பை பார்வையிட்டுகொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.







