செல்வராசா கஜேந்திரன் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணிப்பு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.பி.செல்வராசா கஜேந்திரன் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளார்.

புதிய ஜனாதிபதிக்கான தெரிவில், ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெரும, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முதல் வாக்களிப்புடன் புதிய ஜனாதிபதிக்கான வாக்களிப்பு உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.

இதேவேளை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply