ரணில் –134 டலஸ்– 82 : 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் தெரிவு

இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகள் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அனுரகுமார திசநாயக்கா 3 வாக்குகளை பெற்றுள்ளார்.

மொத்தமாக வாக்களிக்கப்பட்ட வாக்குகள் 223 ஆகும்.

இருவர் வாக்களிக்கவில்லை. நான்கு செல்லுபடியற்ற வாக்குகளாக உள்ளன.

இந்தநிலையில் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என சபாநாயகர் உத்தியோகபூர்வமான நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.

Leave a Reply