புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்!

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, நாடாளுமன்றில் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க தாம் ஜனாதிபதியாக பதவியேற்கும் நிகழ்வை நாடாளுமன்றத்துக்குள் நடத்தவேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், நாடாளுமன்றில் அனைத்து தரப்பினரும் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply