பண்டாரநாயக்க உருவச் சிலைக்கு அருகில் ஒன்று கூடுவதற்கு தடை

காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் அங்குள்ள பண்டாரநாயக்க உருவச்சிலையை சுற்றியுள்ள 50 மீற்றர் சுற்றுவட்டத்திற்குள் நுழையக்கூடாது என கோட்டை நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply