ஜனாதிபதியாக ரணில் தெரிவு; பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம்!

பதில் ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்க இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவில் அதிக வாக்குகளினால் வெற்றிபெற்று இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதனைக் கொண்டாடுமுகமாக ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் நகர அமைப்பாளர் ஜேசுதாஸ் தலைமையில் ரணிலின் ஆதரவாளர்கள் புத்தளம் நகரில் பட்டாசு கொழுத்தி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

பிறசெய்திகள்

Leave a Reply