ஜனாதிபதியானார் ரணில்; தமிழர் பகுதியிலும் வெடி கொழுத்தி கொண்டாட்டம்

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமைக்கு வவுனியாவில் ஆதரவாளர்கள் வெடி கொழுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றையதினம் பாராளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை முன்னிட்டு இன்றைய தினம் ஆதரவாளர்களால் வவுனியா நகர பகுதியில் வெடிகொழுத்தி வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிறசெய்திகள்

Leave a Reply