யாழ் மாவட்டத்தில் எரிவாயு விநியோகம்

யாழ்ப்பாணம்,ஜுலை 20

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடைமுறைக்கமைய பிரதேச செயலகங்களின்  ஒருங்கிணைப்பின் கீழ், கீழ்குறிப்பிடப்பட்ட எரிவாயு விநியோகஸ்தர்கள் ஊடாக  21.07.2022 அன்று குறித்த பிரதேசங்களில் எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply