கடல்மார்க்கமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 33 பேர் கைது!

சட்டவிரோதமான முறையில் கடல்வழியாக நாட்டை விட்டு வெளியேற முயன்ற 33 பேர் கைது செய்யப்பட்டுனர்.

குறித்த 33 பேரும் இன்று நீர்கொழும்பு கடற்படையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுனர்.

இதேவேளை, இந்த ஆண்டில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்து, கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply