
தென்மராட்சி முதியோர்களுக்கான ஜூலை மாதக் கொடுப்பனவுகள் தென்மராட்சிப் பிரதேச அஞ்சல் அலுவலகங்களில் நேற்று முன்தினம் முதல் வழங்கப்பட்டு வருகின்றன.
தென்மராட்சிப் பிரதேச செயலக சமூக சேவைகள், கொடுப்பனவுக்கான பட்டியல் நேற்று முன்தினம் அஞ்சல் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அதற்கமைய எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்பட அறிவிக்கப்பட்டுள்ளது .
பிறசெய்திகள்



