புதிய அரசாங்கத்தில் இளைஞர் ஒருவரை பிரதமர் பதவிக்கு நியமிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு, மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் இருந்தும் அதற்கு பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், தேவைப்படின் தமது கட்சி முன்மொழிந்துள்ள தினேஷ் குணவர்த்தனவுக்குப் பதில் அந்த இளைஞர் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படுவதை ஆதரிக்க தமது தரப்பு தயார் என்று அவர்களும் வாக்குறுதி அளித்துள்ளனர்.
எனினும், இறுதி முடிவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைகளில் தங்கியுள்ளதாக குறித்த தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
பிறசெய்திகள்





