இந்த சவாலான நேரத்தில் இலங்கை மக்களுக்கு உதவி செய்வதற்கு நியூசிலாந்து எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் Michael Appleton தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றின் மூலம் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் வகையிலான அரசாங்கத்தை தற்போதைய ஜனாதிபதி அமைப்பார் என நியூசிலாந்து நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை அரசியல் மாற்றத்திற்கான முதல் படியாகவே புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் Michael Appleton மேலும் தெரிவித்துள்ளார்.
பிறசெய்திகள்





