வயோதிபரின் கடையில் கைவரிசை காட்டிய திருடன் மடக்கிப்பிடிப்பு

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் வயோதிபரின் கடையில் கைவரிசை காட்டிய திருடனை உதயநகர் பகுதி மக்கள் பிடித்துள்ளார்கள்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த கடையில் வயோதிப அம்மாவிடம் குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வந்து தருமாறு கேட்க அவர் தண்ணீர் எடுத்து வர சென்றபோது கடை அலுமாரிக்குள் இருந்த பணத்தை திருடிக்கொண்டு ஓடியுள்ளார்.

அந்த வேளை மக்களால் விரட்டி பிடிக்கப்பட்டுளார்.

பின்னர் அவர்கள் அவரை விசாரித்ததுடன், பேருந்தில் ஏற்றி அனுப்பியுள்ளனர்.

பிறசெய்திகள்

Leave a Reply