ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

கொழும்பு,ஜுலை 24

ரயில் நிலைய அதிபர்கள் நேற்று முதல் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு இன்று கைவிடப்பட்டுள்ளது.

ரயில் திணைக்கள முகாமையாளருடன் இன்று இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

இந்தநிலையில் குறித்த கலந்துரையாடலில் ஏற்பட்ட இணக்கப்பாடிற்கு அமைய, ரயில் நிலைய அதிபர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.

Leave a Reply