யாழ்ப்பாணம் நாளை முற்றாக முடங்கும் நிலை!

நாளையதினம் அரச மற்றும் தனியார் பேருந்து சேவைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாளையதினம் பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply