ஜனாதிபதி ரணில் தலைமையில் நாளை கூடுகின்றது ஆளும் கட்சி !

<!–

ஜனாதிபதி ரணில் தலைமையில் நாளை கூடுகின்றது ஆளும் கட்சி ! – Athavan News

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆளும் கட்சியின் விசேட கூட்டம் ஒன்று நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பின் போது அவசர சட்டத்தை சமர்ப்பித்து அமுல்படுத்துவது மற்றும் அனைத்து கட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இடம்பெறும் ஆளும்கட்சியின் முதலாவது கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply