எரிவாயு விநியாகம் அமைதியான முறையில் கிளிநொச்சியில் முன்னெடுப்பு!(படங்கள் இணைப்பு)

கிளிநொச்சி மாவட்டத்திலும் எரிபொருள் விநியோகம் அமைதியான முறையில் இன்று முன்னெடுக்கப்பட்து, கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள லிட்டோ நிறுவன அலுவலகத்தில் வைத்து மக்களிற்கான எரிவாயு சிலிண்டர்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இன்றைய தினம் மக்கள் தமக்கான எரிவாயு சிலிண்டரினை அமைதியாக பெற்று செல்கின்றமையை அவதானிக்க முடிந்தது.

பிற செய்திகள்

Leave a Reply