பாதுகாப்பு படையினர் குறித்து தவறாக பதிவிட்ட நபருக்கு நேர்ந்த கதி!

பாதுகாப்பு படையினரை குறிவைத்து முகப்புத்தகத்தில் வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர், எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை காலி நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படையினரை குறிவைத்து முகப்புத்தகத்தில் வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை பதிவிட்டதாக குறித்த நபர் இன்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிறசெய்திகள்

Leave a Reply