குரங்கு அம்மை நாட்டில் பரவும் பாரிய அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அறிவிப்பு!

<!–

குரங்கு அம்மை நாட்டில் பரவும் பாரிய அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அறிவிப்பு! – Athavan News

குரங்கு அம்மை நாட்டில் பரவும் பாரிய அச்சுறுத்தல் எதுவும் இல்லை என  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு சில நாடுகளில் மாத்திரமே குரங்கு அம்மை நோயின் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார்.

நோய் பரவல் தொடர்பில் உலக நாடுகள் பூரண கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஆபத்து ஏற்படும் பட்சத்தில் இலங்கைக்கு தேவையான ஆதரவை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


Leave a Reply