தனியார் பஸ் ஊழியர்கள் போராட்டம்

நுகேகொடை,ஜுலை 26

நுகேகொடையில் தனியார் பஸ் ஊழியர்களினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு தெரிவிக்கப்படுகிறது.

நுகோகொடையிலிருந்து 119,117,168,176,259,689,183 ஆகிய பஸ் போக்குவரத்து ஊடாக பயணிக்கும் ஊழியர்களே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமக்கான எரிபொருளினை உரிய முறையில் பெற்றுத்தருமாறு கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

Leave a Reply