திருச்சி அகதி முகாமிலிருந்து இலங்கை அகதிகள் ஐவர் நாளை விடுதலை!

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள தண்டனை குற்றவாளிகளான இலங்கைத் தமிழர்கள் தங்களை விடுவிக்கக் கோரி  கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நீண்ட இழுபறியின் பின்னர் 14 இலங்கை அகதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நாளையதினம் மேலும் 5 இலங்கை அகதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிறசெய்திகள்

Leave a Reply