<!– அவைத் தலைவராக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த! – Athavan News நாடாமன்றத்தின் அவைத் தலைவராக அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வதற்கு முன்னர் நாடாமன்ற அவைத் தலைவராக தினேஸ் குணவர்தன செயற்பட்டார். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree