வெளியானது மக்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சித் தகவல்!

இன்று இரவு மற்றுமொரு எரிவாயு கப்பல் நாட்ட வந்தடையவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை எரிசக்தி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

மேலும் நாடளாவிய ரீதியில் இன்றும் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதனை லிட்ரோ எரிவாயு நிறுவனம் விடுத்து அறிவிப்பிலேயே அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply