பொருளாதார நெருக்கடி வழக்கிலிருந்து ஜனாதிபதி ரணில் விடுதலை

பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பாக விசாரணை நடத்த அரசாங்கத்திற்கு உத்தரவிடுமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவின் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுதலை செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply