மஹிந்த, பசிலுக்கான பயணத்தடை நீடிப்பு

கொழும்பு, ஜூலை 27

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மீதான பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அவர்கள் மீதான பயணத்தடை எதிர்வரும் 2ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Leave a Reply