சீனக்குடாவில் ஐந்து மாதங்களின் பின் சமையல் எரிவாயு விநியோகம்

திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குடாக்கரை பகுதியில் சுமார் ஐந்து மாதங்களின் பின் சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட்டது.

சமையல் எரிவாயுவானது நேற்று (26) சீனக்குடா ,குடாக்கரை மைதானத்தில் வைத்து வழங்கப்பட்டன.

தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் 5 மாதங்களின் பின்பே குறித்த பகுதிக்கு எரிவாயு விநியோகிக்கப்பட்டுள்ளது.

மே மாத மின்சார பட்டியலை மையமாக வைத்து எரிவாயு விநியோகிக்கப்பட்டது. மக்கள் நீண்ட வரிசையில் இருந்து இதனை பெற்றுச் சென்றனர்.

பிறசெய்திகள்

Leave a Reply