மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பது அவசியம்! ஜனாதிபதியிடம் பிரித்தானியா தெரிவிப்பு

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

அவர் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் ஒரு பதிவுசெய்து,

இலங்கை ஜனாதிபதியுடன் விரிவாக கலந்துரையாடியதாகக் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு இணங்க மனித உரிமைகள் மற்றும் உரிய நடைமுறைகளுக்கு மதிப்பளிப்பது இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவை அமைதியான மற்றும் ஜனநாயக வெளியில் வலுப்படுத்துவதற்கு தான் எதிர்பார்ப்பதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply