புத்தளத்தில் ஆடி அமாவாசை விரத வழிபாடு(படங்கள் இணைப்பு)

இந்து சமயத்தின் முக்கிய விரதங்களில் ஒன்றான ஆடி அமாவாசை விரதம் இன்று இந்து மக்களினால் அனுஷ்டிக்கப்பட்டது.

அந்த வகையில் இன்று அதிகாலை 5.30  முதல் சிலாபம் தெதுறு ஓயா (மாயவானாறு) கடற்கரையோரத்தில் முன்னேஸவரம் ஆலய குரு சிவஸ்ரீ ராமலிங்க ஐயர் முரளிதரக் குருக்கள் பிதிர்க் கடனை நடாத்தினார்.

புத்தளம் கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களை சேர்ந்த தந்தையை இழந்தவர்கள் இங்கு வருகை தந்து மாயவானாற்றில் குளித்து (தீர்த்தமாடி) பிதிர் கடனை  செலுத்தினர்.

பிறசெய்திகள்

Leave a Reply