நாட்டில் 102 அத்தியாவசிய மருந்துகளுக்கு தொடர்ந்தும் பற்றாக்குறை!

<!–

நாட்டில் 102 அத்தியாவசிய மருந்துகளுக்கு தொடர்ந்தும் பற்றாக்குறை! – Athavan News

நாட்டில் 102 அத்தியாவசிய மருந்துகள் இன்னும் பற்றாக்குறையாக இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மருந்துகளை மேலாண்மை முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைப் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

மருந்துப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு சர்வதேச அமைப்புகளின் ஆதரவைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply