ஜனாதிபதியின் கொடியை படுக்கை விரிப்பாக்கியவர் சிக்கினார்!

அண்மையில், ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்து, ஜனாதிபதி இலட்சினை கொடியை, படுக்கை விரிப்பாக பயன்படுத்தி, சமூக வலைத்தளத்தில் காணொளியைப் பகிர்ந்திருந்த நபர், காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

54 வயதான அவரை வெல்லம்பிட்டி காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபர், ஐக்கிய மக்கள் சக்தியின் துறைமுக தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவர் களுதந்திரிகே உதேனி ஜயரத்ன என்பவராவார் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply