காலி முகத்திடல் கடற்கரையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட நபரை அடையாளம் காண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.