ஜனாதிபதி ரணில் தலதாமாளிகைக்கு விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலதாமாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு விஜயம் செய்துள்ளதோடு மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகளை சந்தித்து வழிபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதேவேளை, சர்வகட்சி அரசை அமைக்க வருமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply