அந்தோனி நிஹால் பொன்சேகா மீண்டும் நாணயச் சபைக்கு நியமனம்!

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினராக அந்தோனி நிஹால் பொன்சேகா மேலும் ஆறு வருட காலத்திற்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் முன்னதாக ஜூலை2016 முதல் மே 2020 வரை மற்றும் மே 2022 முதல் ஜூலை 2022 வரை நாணய வாரியத்தில் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply