22 ஆவது பொதுநலவாய போட்டிகள்; முதலாவது பதக்கத்தை வென்றது இலங்கை

இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நடைபெற்றுவரும் 22 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கை தனது முதலாவது பதக்கத்தினை பெற்றுள்ளது.

ஆடவருக்கான 55 கிலோ எடைப்பிரிவில் இலங்கை பளுதூக்கும் வீரர் திலங்க இசுரு குமார வெண்கலப் பதக்கத்தை வென்று இலங்கைக்கு முதலாவது பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply