காலி மாவட்டம் தொடந்துவ மீன்பிடி துறைமுகத்துக்கு டக்ளஸ் விஜயம்

கொழும்பு, ஜூலை 31:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் காலி மாவட்டத்தில் அமைந்துள்ள தொடந்துவ மீன்பிடி துறைமுகத்திற்கு இன்று மாலை விஜயம் செய்து அங்கு கடற்றொழில் பிரதிநிதிகளுடனும், துறைமுக அதிகாரிகளுடனும் அங்குள்ள பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

இதன்போது பல்வேறு விஷயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply