சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முற்பட்ட 47 பேர் கைது

கொழும்பு, ஓகஸ்ட் 01

சட்டவிரோதமான முறையில் படகுமூலம் பிரான்ஸுக்கு செல்ல முயன்றதாகக் கூறப்படும் 47 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வென்னப்புவ பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply