பாலஸ்தீனர்களிடம் கொள்ளையடிக்கும் இஸ்ரேல் இராணுவம்!

பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் எல்லைப் பகுதியான காசா பகுதியில் இஸ்ரேல் பகுதியில் பாலஸ்தீன தேசிய குடியிருப்பாளர்கள் குடியுள்ளனர்.

இந்த நிலையில், இஸ்ரேல் இராணுவத்தினர் மற்றும் அதிகாரிகள் வரி என்ற பெயரில் அளவிற்கு அதிகமான பணத்தை கொள்ளையடிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதுரை சுமார் 610 மில்லியன் ‘ஷேக்கிள்’ பணம் பாலஸ்தீன மக்களிடமிருந்து இஸ்ரேல் வரிக்கு அதிகமாக கொள்ளையடித்திருப்பதாகவும் மக்களின் வாழ்கையில் இஸ்ரேல் விளையாடுவதாகவும் பாலஸ்தீன அரசு குற்றம் சுமத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply